Sustainability Environment பணியை சிறப்பாக செய்தமைக்காக, லண்டனில் வசிக்கும் சென்னையை சேர்ந்த விஜய் சுப்ரமணியன் என்பவருக்கு பார்த் குல்ஃபா நைட்வுட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் உயரிய விருதான இது தமிழருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.