news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்புக்கு ISIS பொறுப்பேற்பு
tv

Also Watch

tv

Read this

31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்புக்கு ISIS பொறுப்பேற்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak

மசூதி குண்டு வெடிப்பு : 

பாகிஸ்தானில் 31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.

150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் முழுவதும் அவசரநிலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ISIS அமைப்பு தொழுகை கூடத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

Related Link
இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்கா

இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்கா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
14 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved