news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.265

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை ஏப்ரல் 24

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-20
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-21
ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்த வெள்ளி, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

ஏப்ரல்-22
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-23
ஒரு கிராமுக்கு ரூ.90ம், ஒரு சவரனுக்கு ரூ.720ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,160க்கும், சவரன் ரூ.1,13,280க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-24
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
20 ஏப்ரல் - ரூ.1,14,400
21 ஏப்ரல் - ரூ.1,14,400
22 ஏப்ரல் - ரூ.1,14,000
23 ஏப்ரல் - ரூ.1,13,280
24 ஏப்ரல் - ரூ.1,12,800 இன்று 

Related Link
இன்றைய ராசி பலன்கள் 24042026

இன்றைய ராசி பலன்கள் 24042026

           




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 11 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved