news-tamil-logo

3/21/2026, 11:28:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் கலவரம் - தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

ஈரான் கலவரம் - தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

Iran

Posted on: Jan 25, 2026 09:55 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

ஈரானில் உள்நாட்டு கலவரம் தீவிரமாகி வரும் நிலையில், அங்குள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப பாஸ்போர்ட் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமாக சூழல் நிலவி வருகிறது.

இதனால் மருத்துவ மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா திரும்ப உதவ வேண்டும் எனவும் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு அனைத்திந்திய மருத்துவ மாணவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

Related Link
சீனாவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது

சீனாவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved