news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews துபாயில் ஸ்கூபா டைவிங்கில் உயிரிழந்த இந்திய பொறியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இந்திய பொறியாளர்..!
tv

Also Watch

tv

Read this

துபாயில் ஸ்கூபா டைவிங்கில் உயிரிழந்த இந்திய பொறியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இந்திய பொறியாளர்..!

துபாய்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerla engineer death saudi

துபாயில் ஸ்கூபா டைவிங்கின் போது மாரடைப்பு ஏற்பட்டு இந்திய பொறியாளர் மரணம் அடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தவர் கேரளாவை சேர்ந்த 29 வயதான ஈசாக் பால் ஒலக்கெங்கில்.

((Issac Paul Olakkengil,)) இவர் பக்ரீத் விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் ஜுமைரா கடற்கரை சென்றபோது ஸ்கூபா டைவிங் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், உடலை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved