news-tamil-logo

3/21/2026, 11:31:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
tv

Also Watch

tv

Read this

நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்

diabetes

Posted on: Jan 17, 2026 11:32 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Diabetis

கடந்த 2024ல், 9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும், சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல், சீனாவில் 14 கோடியே 8 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். 9 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், சுமார் 4 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதையும் படியுங்கள் : காதலர் தினத்தன்று மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved