கடந்த 2024ல், 9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும், சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல், சீனாவில் 14 கோடியே 8 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். 9 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், சுமார் 4 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.இதையும் படியுங்கள் : காதலர் தினத்தன்று மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?