news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புதினை ஆதரிப்பதன் விளைவை இந்தியா அனுபவித்து வருகிறது ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

புதினை ஆதரிப்பதன் விளைவை இந்தியா அனுபவித்து வருகிறது ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA MP Threten

ரஷ்ய அதிபர் புதினை ஆதரிப்பதன் விளைவை இந்தியா ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும், மீதமுள்ள நாடுகளும் விரைவில் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் எனவும் குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் புதின் நடத்தும் போரை ஆதரிப்பதாகக் கூறி இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவை ஆதரிப்பதன் மூலம் அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுவதை எப்படி உணருகிறீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved