news-tamil-logo

3/22/2026, 2:51:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய மாட்டோம் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் திட்டவட்டம்..!
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய மாட்டோம் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் திட்டவட்டம்..!

ஒருபோதும் அடிப்பணிய மாட்டோம்

Posted on: Jul 07, 2025 05:56 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isrel news

இஸ்ரேல் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய மாட்டோம் என ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் திட்டவட்டமாக கூறினார்.மேலும் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மொஹரம் பண்டிக்கையை ஒட்டி ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் முடித்துக்கொண்டு தெற்கு லெபனானை விட்டு வெளியேறும் வரை தங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என சூளுரைத்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved