news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு
tv

Also Watch

tv

Read this

சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு

North korea

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
North korea

ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு :

சீனா ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நியமனத்தை மதிப்பதாக தெரிவித்த வட கொரியா, அந்நாட்டின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘சட்டவிரோத ராணுவத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Link
பிராந்திய நாடுகள் ஈரானின் எதிரிகள் அல்ல

பிராந்திய நாடுகள் ஈரானின் எதிரிகள் அல்ல


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

1
2 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved