news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கனமழையால் டெக்சாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
tv

Also Watch

tv

Read this

கனமழையால் டெக்சாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

திடீரென வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக குவாடலூப் ((Guadalupe )) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை மூழ்கடித்தது. 

மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படும் நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved