Also Watch
Read this
By: Web Team

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பயங்கர சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் ((Spin Boldak)) பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் கொல்லப் பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved