news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 700 பில்லியன் டாலர்களை கடந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு
tv

Also Watch

tv

Read this

700 பில்லியன் டாலர்களை கடந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

எலான் மஸ்க்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon musk

உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, இந்திய மதிப்பில் 62 லட்சம் கோடியை கடந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் மீதான வழக்கில் எலான் மஸ்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அவரது சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகில் 700 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் நபராக எலான் மஸ்க் சாதனை படைத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved