news-tamil-logo

3/15/2026, 9:04:15 AM

news-tamil-logo
more
Home worldnews போராட்டத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
tv

Also Watch

tv

Read this

போராட்டத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

ஈரான்

Posted on: Jan 08, 2026 02:30 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran protest

ஈரானில் போராட்டத்தால் 37 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 200 பேர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : பிரான்ஸ் அதிபரை கேலி செய்த டிரம்ப்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 10 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved