news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த பிக் பியூட்டிபுல் வரி மசோதா..
tv

Also Watch

tv

Read this

அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த பிக் பியூட்டிபுல் வரி மசோதா..

அழைப்பு விடுத்த எலான் மஸ்க்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த பிக் பியூட்டிபுல் வரிக் குறைப்பு மசோதாவை, உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா தலைவரும் எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

கடன் உச்சவரம்பை ஐந்து டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் இந்த மசோதாவின் பைத்தியக்காரத்தனமான செலவினத்திலிருந்து, நாம் ஒரு கட்சி நாட்டில் வாழ்கிறோம் என்பது தெளிவாக தெரிவதாக கூறியவர்.

மேலும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், மக்களைப் பற்றி உண்மையில் அக்கறை கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சிக்கான நேரம் இது என்றும் மஸ்க் கூறினார்.

மஸ்க்கின் பதிவு பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கொள்கையில் தீவிர கூட்டாளிகளாக இருந்த மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே பிளவை யுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
31 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved