Also Watch
Read this
By: Web Team

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே ((Javier Milei )) நோக்கி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால், பிரச்சார கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.
ஜேவியர் மிலேவின் சகோதரியும் நெருங்கிய உதவியாளருமான கரினா மிலே சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதிபரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசியதை தொடர்ந்து, உடன் இருந்த பாதுகாப்புப் படையினர் விரைவாக செயல்பட்டு அவரை பத்திரமாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved