news-tamil-logo

3/22/2026, 5:35:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விமானக் கண்காட்சிக்கான ஒத்திகையின் போது விபத்து போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்து
tv

Also Watch

tv

Read this

விமானக் கண்காட்சிக்கான ஒத்திகையின் போது விபத்து போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்து

போலந்து

Posted on: Aug 29, 2025 10:15 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pilot death

விமானக் கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானி உயிரிழந்தார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விமானக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கோசினியாக்-காமிஸ் ((Kosiniak-Kamysz)), விமானியின் இழப்பு விமானப்படைக்கும் முழு போலந்து இராணுவத்திற்கும் பெரும் இழப்பு என்றார்.

இந்நிலையில் போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved