news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த மேலும் ஒரு ஈரான் கப்பல்
tv

Also Watch

tv

Read this

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த மேலும் ஒரு ஈரான் கப்பல்

Indian Ocean

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanak help iran

பெருங்கடலில் தத்தளித்த ஈரான் கப்பல் : 

இந்தியப் பெருங்கடலில் பழுதான என்ஜினுடன் தத்தளித்துக் கொண்டிருந்த IRIS Bushehr என்ற ஈரான் கப்பலை இலங்கை கடற்படை மீட்டது. போர்க் கப்பலில் இருந்த 208 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்த அதிபர் திசநாயக்க, அமெரிக்க அச்சுறுத்தல் இருப்பதால், ஈரானிய கப்பலுக்கு தஞ்சம் அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தக் கப்பல் இலங்கையின் வர்த்தகத் துறைமுகமான கொழும்புவில் நிறுத்தப்படாமல், திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
அணு குண்​டு​களை தாங்கி செல்​லும் அதிநவீன ஏவு​கணை

அணு குண்​டு​களை தாங்கி செல்​லும் அதிநவீன ஏவு​கணை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 8 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved