news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றபோது அசம்பாவிதம்
tv

Also Watch

tv

Read this

ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றபோது அசம்பாவிதம்

Columbia

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flight accident

வீரர்களை ஏற்றிச் சென்றபோது அசம்பாவிதம் :

கொலம்பியா விமான விபத்தில் 66 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் புவேர்ட்டோ லெகுயுஸாமோ பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் உட்பட 125 பேருடன் புறப்பட்ட ராணுவ போக்குவரத்து ஹெர்குலஸ் விமானம் சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும், விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
12 hrs 33 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved