news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பனியால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

பனியால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

டோக்கியோ, ஜப்பான்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
japan fire

ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்தனர். டோக்கியோவில் கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், கான் - எட்சு நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக்கொள்ள, அதன் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 34 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved