news-tamil-logo

3/22/2026, 5:49:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கால்பந்து மைதானத்துக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு
tv

Also Watch

tv

Read this

கால்பந்து மைதானத்துக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு

மிசிசிப்பி - அமெரிக்கா

Posted on: Oct 12, 2025 05:47 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
America

அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள ஒரு பள்ளியின் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் பலத்த காயமடைந்த நிலையில், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பலி எண்ணிக்கை அதிக்கரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 4 பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார் இதுவரை யார் என்பது தெரியாத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved