Also Watch
Read this
By: Web Team

சீனாவில் வெறும் 2 நொடிகளில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிய ரயிலின் வீடியோ வெளியாகியுள்ளது. வேகத்தில் முந்தைய உலக சாதனைகளை முறியடித்த சீனாவின் மேக்லெவ் ரயில் வீடியோவை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved