news-tamil-logo

3/15/2026, 4:20:34 PM

news-tamil-logo
more
Home worldnews மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
tv

Also Watch

tv

Read this

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

மியான்மர்

Posted on: Feb 04, 2026 03:07 PM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myanmar

மியான்மரில் நேற்று இரவு சுமார் 9 மணி 4 நிமிடங்களுக்கு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. ரகின் ((Rakhine State)) மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குழுங்கியதாகவும், பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Link
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 50 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved