Also Watch
Read this
By: Web Team

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்கர்களை இழந்திருப்பதாக, அந்நாட்டு அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள், 1 மொழிப் பெயர்ப்பாளர் பலியானதாகவும், மேலும் 3 வீரர்கள் காயமைடைந்துள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் சிரியாவுக்கு எதிராக ஐஎஸ் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved