Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 01:21 PM
By: Srini Vasan

அமைதியின் மீது புதினுக்கு நம்பிக்கையில்லை என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா 150 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஆளில்லா விமானத்தின் மூலம் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயமடைந்தனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved