பங்குச்சந்தைகளில் ஏற்றம் காரணமாக, சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.