Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவில் 17ஆம் தேதி அறிமுகம் :
Vivo T5x 5G ஸ்மார்ட் போன் வரும் 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. MediaTek Dimensity 7400 டர்போ சிப்செட், 7,200 mAh பேட்டரி, 44Watts ஃபாஸ்ட் சார்ஜிங் என மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனின் விலை, 23 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved