Moto Edge 70 Fusion : Motorola Edge 70 Fusion ஸ்மார்ட்போன் வரும் 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..! தெளிவான மற்றும் அழகிய புகைப்படங்களை வழங்கும் விதமாக உலகிலேயே முதல் முறையாக 50MP Sony LYTIA 710 main camera இதில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 13-mega pixel ultrawide camera மற்றும் 32-megapixel செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. Snapdragon 7s Gen 4 சிப்செட்டில் இயங்கும் இந்த போனில் 7,000mAh சிலிக்கான் பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜின் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Related Link YouTube-ல் Premium Lite புதிய வசதி அறிமுகம்