சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் 2 வரும் 18ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. MediaTek Helio G100 Ultra processor, 9,000mAh பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 6 ஜிபி வேரியண்ட் 16 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், 8 ஜிபி வேரியண்ட் 19 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.