news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews 'எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்
tv

Also Watch

tv

Read this

'எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

அபராதம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
X Fine

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் ஆயிரத்து 259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக, எக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்துள்ளது. பணம் செலுத்தினால் 'நீல நிற டிக்' கிடைக்கும் என, பயனர்களை ஏமாற்றியதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விளம்பர தரவுகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved