“robot phone” : HONOR நிறுவனம் அறிமுகப்படுத்திய “robot phone” பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது..! இதில் ஏஐ தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ஒரு குட்டி ரோபோவை போல் செயல்படும்அதாவது, இந்த கேமரா தாகவே வெளியே வந்து நம்மை பார்த்து, முக பாவனைகளை வைத்து நம்முடன் உரையாட முயற்சிக்கும் என சொல்லப்படுகிறது. Related Link Moto Edge 70 Fusion ஸ்மார்ட்போன் வரும் 6-ம் தேதி அறிமுகம்