Also Watch
Read this
By: Manigandan Raja

போட்டியாக களமிறங்கும் Rapido :
Swiggy and Zomato-வுக்கு போட்டியாக பைக் டாக்சி துறையில் முன்னணியில் உள்ள Rapido நிறுவனம் Ownly என்ற பெயரில் Food Delivery APP-ஐ தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூரு நகரில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு commission தொகை வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved