ஐபோன் 17e :
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17e-ஐ, 17 சீரிஸின் மிகவும் மலிவு விலை மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய A19 சிப், 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா மற்றும் MagSafe ஆகியவற்றுடன் 64 ஆயிரத்து 900 ரூபாய் என்ற குறைந்த தொடக்க விலையில் ஐபோன் 17e அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.