Also Watch
Read this
Posted on: May 22, 2025 02:53 PM
By: Srini Vasan

தமிழகத்திற்கு காவிரியில் 40 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 9 புள்ளி 19 டிஎம்சியும், ஜூலை மாதம் 31 புள்ளி 24 டிஎம்சி நீரும் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved