சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனையானது. தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.