news-tamil-logo

3/22/2026, 7:31:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.. புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
tv

Also Watch

tv

Read this

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.. புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் கொந்தளிப்பு - மீனவர்களுக்கு தடை

Posted on: Nov 25, 2024 07:23 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடல் கொந்தளிப்பு - மீனவர்களுக்கு தடை

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை ஒட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுவதால் 4 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved