news-tamil-logo

3/22/2026, 5:51:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகம் முழுவதும் 63 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 12 மாவட்ட எஸ்.பிக்கள் இடம் மாற்றம் செய்து அரசு உத்தரவு
tv

Also Watch

tv

Read this

தமிழகம் முழுவதும் 63 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 12 மாவட்ட எஸ்.பிக்கள் இடம் மாற்றம் செய்து அரசு உத்தரவு

63 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted on: Jan 24, 2025 08:07 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 63 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பணியாற்றும் சில ஐ.ஜிக்கள், துணை ஆணையர்கள் மற்றும் 12 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிலருக்கு பதவி உயர்வு வழங்கி இடம் மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved