தவிக்கும் ஜிம்பாப்வே,வெ.இண்டீஸ் வீரர்கள் : வளைகுடா நாடுகளில் நிகழும் போர் பதற்றம் காரணமாக டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தவித்து வருகின்றனர். போர் முடியும் வரை இரு அணி வீரர்களும் இந்தியாவை விட்டு வெளியேறுவது சிரமம் என தெரிகிறது. Related Link அசுர முன்னேற்றம் கண்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன்