news-tamil-logo

3/18/2026, 11:46:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விராட், ரோகித் இல்லாத இந்திய அணி தோல்வியை சந்திக்கும்.. யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கருத்து
tv

Also Watch

tv

Read this

விராட், ரோகித் இல்லாத இந்திய அணி தோல்வியை சந்திக்கும்.. யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கருத்து

யோகராஜ் சிங் கருத்து

Posted on: May 15, 2025 07:33 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இல்லாத இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்தார்.

விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக தாம் கருதுவதாக தெரிவித்த அவர், முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணி உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
27 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved