பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.