news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..
tv

Also Watch

tv

Read this

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

அடுத்த மாதம் தொடங்க உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும், கேரளாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 5 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved