news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "அனைத்து தர போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன்"
tv

Also Watch

tv

Read this

"அனைத்து தர போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன்"

Glen maxwell

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Glen max well

தொடர்ந்து விளையாடுவேன் :

ஓய்வு குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து அனைத்து தர போட்டிகளிலும் ஆட முடியும் எனவும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறிய நிலையில், மேக்ஸ்வெல்லின் ஆட்டம் மோசமானதாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

Related Link
தாயகம் திரும்ப முடியாமல்  தவிக்கும் ஜிம்பாப்வே,வெ.இண்டீஸ் வீரர்கள்

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் ஜிம்பாப்வே,வெ.இண்டீஸ் வீரர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 51 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved