news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கொல்கத்தாவில் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

கொல்கத்தாவில் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

Kolkata

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Akhil mosaine

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் :

இஸ்ரேல், அமெரிக்கா-ஈரான் போரால் கடந்த 5 நாட்களாக சொந்த நாடு திரும்ப முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொல்கத்தாவில் தவித்து வரும் நிலையில், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உதவி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ஹொசைன் வெளியிட்டுள்ள பதிவில், ரொனால்டோவை குறிப்பிட்டு தன்னை மீட்க தங்களுடைய தனி விமானத்தை அனுப்பி வையுங்கள் என கேட்டுள்ளார். இவரது பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related Link
AA 23 திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

AA 23 திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 26 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved