ஜிம்பாப்வேவில் நடைபெற்ற U-19 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல் அவட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி, 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் DLS விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. Related Link தன்னம்பிக்கை தான் தனது வெற்றியின் தாரக மந்திரம்