மகளிர் உலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அடுத்ததாக 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. கடைசியாக நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.இதையும் படியுங்கள் : மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு