news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய அணி டி20 WC வென்று ஓராண்டு நிறைவு..
tv

Also Watch

tv

Read this

இந்திய அணி டி20 WC வென்று ஓராண்டு நிறைவு..

நினைவுகளை பகிர்ந்து ரசிகர்கள்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று ஓராண்டு நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்த 176 ரன்களை எடுத்தது. 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவருக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 7 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved