news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் தொடர்
tv

Also Watch

tv

Read this

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் தொடர்

IPL 2026

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IPL Starting date

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ம் தேதி முடிக்க போட்டியில் பங்கேற்கும் 10 ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுமா? என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாததால் தொடக்க லீக் போட்டி குறித்து முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved