Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பும்ரா எந்த 3 போட்டியில் விளையாடுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை எனவும், அவருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved