news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 உலககோப்பை - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா
tv

Also Watch

tv

Read this

டி20 உலககோப்பை - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

Sports news

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind win celebration

இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா :

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடினர். டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இதனை இந்திய ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Link
இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved