Also Watch
Read this
By: Web Team

சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கசாக்ஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய பப்ளிக் 6-க்கு1, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved